கோவையில் சுவையான உணவு கிடைக்கும் இடங்கள்
பார்ததால் பசி ஏறும்! கோவையில் பெரிய ஹோட்டல்கள் தவிர எங்கு சுவையான உணவு கிடைக்கும்? Coimbatore #ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல் வடவள்ளி, கோவை: மட்டன் குழம்பு, தந்தூரி #கௌரி மெஸ், ராம் நகர், கோவை : சிக்கன் கிரேவி பூ மீன் # QFT food truck, சிங்காரல்லூர். ராஜலட்சுமில்ஸ் யமஹா ஷோரூம் எதிரில், மதுரை ஷ்பெஷல் மட்டன் கறிதோசை #ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால் -ராமசேரி கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு : இட்லி #Barbique Nation-கோவை டவுன் ஹால்: Unlimited Barbique #மீசை பாணி பூரி-சுக்ரவார்பேட்டை: முட்டை பூரி : #கொங்கு மெஸ்-ஹோப் காலேஜ் கோவை: ஃபுல் மீல்ஸ் #பாபு ஹோட்டல்-கோவை சுந்தராபுரம் பஸ்ஸ்டாப்: ஆப்பம் சாம்பார் பொடி : #SMS ஹோட்டல்-கோவை: நல்லி எலும்பு சூப் மட்டன் கீமா தோசை : #கீர்த்தி மெஸ் -தெற்கு ஆர்.டி.ஓ ஆபீஸ் கோவை : ஃபுல் மீல்ஸ் #அன்ன பூரணி மெஸ்-காந்திபுரம் வீதி 1 கோவை: அனைத்து வகை சிற்றுண்டி #ஆஜ்மர் பிரியாணி-மணி கூண்டு கோவை: பிரியாணி, குஸ்கா #MR ஹோட்டல்-கோவை நேரு ஸ்டேடியம்: நாட்டுக் கோழி லெக் பீஸ் ப்ரை : #CFC HOT FRIED CHICKEN-கோவை ராம்நகர் சிட்டி டவர் ஹோட்டலில்: : #ந...