Posts

Showing posts with the label இன்சுலின்

சர்க்கரை நோய் எப்படி வருகிறது?

சர்க்கரை நோய் எப்படி வருகிறது??? ஒரு யதார்த்த உண்மை செய்தி…! சர்க்கரை நோய் சம்பந்தமான ஒரு பெரிய வரலாற்று உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன்.  சர்க்கரை நோயினால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் மடிந்து கொண்டிருந்த காலகட்டத்தில், 1921-ல் கனடாவில் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் ஃபிரடெரிக் பான்டிங், தன்னுடைய மாணவர் டாக்டர் பெஸ்ட் உடன் சேர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில், நாயின் கணையத்திலிருந்து ‘இன்சுலின்’ என்கிற ஹார்மோனை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தார்.  இந்தச் சாதனை, மருத்துவ உலகில் ஒரு மகத்தான புரட்சியாக அமைந்தது. பின்னர், பசு, பன்றி ஆகியவற்றின் கணையத்தில் இருந்தும் இன்சுலின் எடுக்கப்பட்டு, தற்போது மரபணு தொழில் நுட்பத்தில் (Genetic Engineering) உற்பத்தி செய்யப்பட்டு உலகம் எங்கும் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றி வருகிறது.  இந்த அரிய கண்டுபிடிப்புக்காக, 1923-ல் தன்னுடைய 32-வது வயதிலேயே நோபல் பரிசு பெற்றார் டாக்டர் பான்டிங்.  ஆனால், இவர் செய்த இன்னொரு மிக முக்கியமான ஆராய்ச்சியை உலகம் மறந்துவிட்டது – அல்லது மறைக்கப்ப...