கோவையில் சுவையான உணவு கிடைக்கும் இடங்கள்

பார்ததால் பசி ஏறும்!
கோவையில் பெரிய ஹோட்டல்கள் தவிர எங்கு சுவையான உணவு கிடைக்கும்? 
Coimbatore
#ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல் வடவள்ளி, கோவை: மட்டன் குழம்பு, தந்தூரி
#கௌரி மெஸ், ராம் நகர், கோவை : சிக்கன் கிரேவி பூ மீன்
# QFT food truck,
சிங்காரல்லூர். ராஜலட்சுமில்ஸ் யமஹா ஷோரூம் எதிரில், மதுரை ஷ்பெஷல் மட்டன் கறிதோசை 
#ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால் -ராமசேரி கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு : இட்லி
#Barbique Nation-கோவை டவுன் ஹால்: Unlimited Barbique
#மீசை பாணி பூரி-சுக்ரவார்பேட்டை: முட்டை பூரி :
#கொங்கு மெஸ்-ஹோப் காலேஜ் கோவை: ஃபுல் மீல்ஸ்
#பாபு ஹோட்டல்-கோவை சுந்தராபுரம் பஸ்ஸ்டாப்: ஆப்பம் சாம்பார் பொடி :
#SMS ஹோட்டல்-கோவை: நல்லி எலும்பு சூப் மட்டன் கீமா தோசை :
#கீர்த்தி மெஸ் -தெற்கு ஆர்.டி.ஓ ஆபீஸ் கோவை : ஃபுல் மீல்ஸ்
#அன்ன பூரணி மெஸ்-காந்திபுரம் வீதி 1 கோவை: அனைத்து வகை சிற்றுண்டி
#ஆஜ்மர் பிரியாணி-மணி கூண்டு கோவை: பிரியாணி, குஸ்கா
#MR ஹோட்டல்-கோவை நேரு ஸ்டேடியம்: நாட்டுக் கோழி லெக் பீஸ் ப்ரை :
#CFC HOT FRIED CHICKEN-கோவை ராம்நகர் சிட்டி டவர் ஹோட்டலில்: :
#நல்உணவு-கோவை ஆர்எஸ் புரம் அன்னபூர்ணா அருகில்: சிறு தானியங்கள் உணவு விடுதி :
பிரியாணி மண்டி-ராம்நகர் காளிங்கராயர் தெரு:பிரியாணி
#ஹாஜி முத்து ராவுத்தர் பிரியாணி-உக்கடம் கோவை : பிரியாணி,அரி பத்திரி
லக்ஷ்மி சங்கர் மெஸ்- ஜி சி டி, கோவை : ஃபுல் மீல்ஸ், எண்ணையில்லா சாப்பாடு
#ஆச்சி மெஸ்- லாரி பேட்டை கோவை: 12 வகை வெரைட்டி சாத வகைகள்
#சஹாய் க்ரில்ஸ்-கோவை பீளமேடு: செட்டிநாடு க்ரில் & பெப்பர் க்ரில்
#ஸ்ரீ லக்ஷ்மி நாராயண டீ காஃபீ -வரதராஜபுரம் கோவை : குருமாவும் பரோட்டாவும் :
#கோவை RS புரம் பாலாஜி மெஸ்-பெண்களே சமையல்: மீன் குழும்பும் கைமா வடையும் :
#அம்மா மெஸ்-லாரி பேட்டை கோவை: மீன் குழம்பு, மீன் சாப்பாடு
#குப்பண்ணா ஹோட்டல்-கோயம்புத்தூர் ராம்நகர்: அசைவ சாப்பாடு
#சி கே மீல்ஸ்- ரயில் நிலயம் கோவை: அளவு சாப்பாடு
#வில்லேஜ் லஞ்ச் ஹோட்டல்-கோவை ரெக்ஸ் ஆஸ்பத்திரி: அனைத்து வித தோசைகள்
#பாரதி மெஸ்-NEAR NATIONAL MODEL SCHOOL-கோவை : :அனைத்து வித தோசைகள்
#கீதா கெண்டீன்-ரயில் நிலயம் கோவை : அனைத்து வகை டிபன்
#கண்ணணண் கறி விருந்து-நாட்டுக்கோழி சிக்கன்: புதினா சிக்கன்
#சுப்பு மெஸ் -ரயில் நிலயம் கோவை :ஃபுல் மீல்ஸ்
#ஃபுட் கார்டன்-RS Puram கோவை: தயிர் பூரி :
#குப்தா ஜி சாட்ஸ்-கோவை சாய்பாபா காலனி சர்ச் ரோடு: தயிர் பூரி :
#அவ்வா இட்லி கடை- பூ மார்க்கெட் செளடேஸ்வரி கோவில் பின்புறம் கோவை:
#வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை:பிச்சிப்போட்ட கோழி, நெத்திலிமீன் ஃப்ரை
#ஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம், கோவை:கட்லா மீனும், சிக்கன் கிரேவியும்
#கண்ணன்ணன் விருந்து -RS புரம் TV சாமி ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு 
நோக்கி குடல் கூட்டு,மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..
#டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை.:ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட்
#சத்யா மெஸ்,புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே பாப்பநாயக்கன் பாளையம், கோவை:கம்பு தோசை, சோள தோசை, ராகி தோசை, கோதுமை தோசை
#வைரவிழா பள்ளி அருகில் உள்ள பாய் கடை:காரப்பொறி
#ஜெர்மன் ஹோட்டல் , காரணம்பேட்டை , சூலூர்: நாட்டுக் கோழி வறுவல் கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நானு
#மதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, கோவை
சுவையான மட்டன் பிரியாணி,மூளை ப்ரை,
தலைக்கறி,குடல் கறி, சிந்தாமணி -

#C.R.பிரியாணி (குழந்தை கடை)கெம்பட்டிகாலனி கோவை-1

Comments

Popular posts from this blog

Paralysis treatment by alternate medicine in Andhrapradesh Palamaner

Madras regimental centre, wellington

காலை எழுந்தவுடன் செய்ய வேண்டியவை!