Madras regimental centre, wellington
The Madras regimental centre is located at Wllington, Coonoor, The Nilgiris, Tamilnadu. It is one of the oldest regiments of Indian Army trained thousand of warriors. There is museum in Madras Regimental centre displaying oldest armour, weapons and other things used in Indian Military. Public are allowed to visit this museum. So if you happen to visit Coonoor dont forget to visit the Museum.
புகழ்பெற்ற "மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர்" எனும் இந்திய ராணுவத்தின் படைப்பிரிவின் பயிற்சி மையம் வெலிங்டன் பேரக்சில் அமைந்துள்ளது. இங்கு "ராணுவ அருங்காட்சியகம்" அமைந்துள்ளது. இதில் ராணுவத்தின் செயல்பாடுகள் மற்றும் பழங்காலம் முதல் தற்போது வரையுள்ள போர்க்ருவிகள், உடைகளை காட்சிப்படுத்தியுள்ளார்கள். குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது. தரமாக பராமரிக்கிறார்கள். நுழைவுக்கட்டணம் ரூ20.
50க்கும் அதிகமானோர் குழுவாக சென்றால் கட்டணச் சலுகை உண்டு.

Comments
Post a Comment