Chelation Therapy

இருதய இரத்தகுழாய் அடைப்பு இருக்கறவங்க இத படிங்க. இங்கிலீஷ் மெசேஜ் அப்படியே தமிழாக்கம் பன்னி யிருக்கேன்.

சமீபத்துல புனாவின் பிரபல மருத்துவமனைல நெஞ்சுவலி வந்து உடனடியா ஒருத்தர் அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு ஏற்கனவே 2012 ல் அட்டாக் வந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கிட்டுருந்தார். டாக்டர்கள் ஆஞ்சியோகிராபி எடுக்க சொன்னாங்க. பல இருதய நிபுணர்கள் பாத்துட்டு அடைப்பு நிறைய இடத்துல இருந்ததால ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய முடியாதுன்னு பைபாஸ் சர்ஜரிக்கு பரிந்துரை செஞ்சாங்க.

மேலும் அவரோட உடல் ரொம்ப பலவீனமா இருந்ததால வீட்டுக்கு அனுப்பிட்டு 15 நாள் கழிச்சு வரசொன்னாங்க. வீட்டுக்கு போய் நண்பர், உறவினர்கிட்ட பேசியபோது புதுசா ஒரு சிகிச்சை முறை இருதய நோயாளிகளுக்கு அறிமுகமாகியிருப்பது தெரியவந்தது.

"Chelox therapy, Laser therapy & Chelation Therapy" அப்படீங்கற சிகிச்சை முறை சமீபத்துல இந்திய மருத்துவ துறையில் அறிமுகமாகியிருப்பது தெரியவந்தது.

இந்த சிகிச்சைல  disodium EDTA, a man-made amino acid, இரத்தநாளம் வழியா நோயாளிக்கு செலுத்தப்படும். சுமார் 30 பாட்டிலுக்கு மேல் செலுத்தனும்.

இந்தியாவில் இந்த மருத்துவத்துல நிபுணர்

பூனாவ சேர்ந்த டாக்டர் விக்ராந்த்

Dr. Vikrant Laate
Suvish Holistic Wellness Centre,
Swargate,
PUNE.

Mob: +919970970770,  9975170399.

நம்ம சென்னை அண்ணாநகர்ல Neomed Hospital ல கூட இந்த டிரீட்மெண்ட் செய்யறாங்க.

மேலும் இதபத்தி படிக்க,

https://www.webmd.com/balance/guide/what-is-chelation-therapy#1

https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=2&cad=rja&uact=8&ved=2ahUKEwj4to3l-KziAhWPMewKHb9XCZgQFjABegQIAhAB&url=https%3A%2F%2Fnccih.nih.gov%2Fhealth%2Fchelation&usg=AOvVaw2MiqiiB6wD23gNUqX991bl

Comments

Popular posts from this blog

Paralysis treatment by alternate medicine in Andhrapradesh Palamaner

Madras regimental centre, wellington

நிறைவான வீடு - ஒரு சீனக் கதை