எதிர் உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது!

எதிர் உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது!
 
உடலுக்குப் பெருங்கேடு!
எல்லோரும் இதை அறிந்து 
எச்சரிக்கையாய் உண்ண வேண்டும்.

======= ======= ======= ======= ======= 

எதிர் உணவுகள்
மீன் X முள்ளங்கி
பசலைக்கீரை X  எள்
திப்பிலி X மீன்
திப்பிலி X தேன்
துளசி X  பால்
தேன் X  நெய்
பால் X  புளிப்பான பொருள்கள்
மோர் X  வாழைப்பழம்
இறைச்சி X  விளக்கெண்ணெய்
முள்ளங்கி X  பால்

இந்த எதிர் உணவுகளை ஒன்றாகச் சேர்த்து உண்ணக் கூடாது. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பலருக்கும் பகிருங்கள்!

Comments

Popular posts from this blog

நோய்கள் உருவாகும் இடங்கள் !

Paralysis treatment by alternate medicine in Andhrapradesh Palamaner

முழங்கால் வலி